ஹரித்துவார் – பெயர் உண்மை விளக்கம்
இந்த ஊர் இடம் இமயமலையில் இருக்கு
இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ??
ஹரித்துவார் = ஹரி + துவார்
ஹரி = ஆன்மா
துவார் = அதை அடைய வழி காட்டும் துளை
அதாவது இது சுழுமுனை வாசல் குறிக்குது அகத்தில்
இது திறந்தால் ஆன்ம தரிசனம் கிட்டும்
வெங்கடேஷ்