முரண்
முரண் என் சில உறவுக்காரப் பெண்கள் – 50 வயது தான் வேலை என்றால் போதும் எனக்கு வயதாகிவிட்டது முடியல என்கிறார் அதே அழகு நிலையம் மட்டும் செல்கிறீர்களே என்றால் எனக்கு என்ன வயதாகி விட்டது என கூசாமல் கேட்கிறார் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?? வெங்கடேஷ்