AWESOME QUOTES FROM Q WORLD

AWESOME QUOTES FROM Q WORLD 1 BE HAPPY IN THIS MOMENT THAT’S ENOUGH – EACH MOMENT IS ALL WE NEED – NOT MORE 2 RUDENESS IS THE WEAK MANS IMITATION OF STRENGTH 3 YR STRONGEST MUSCLE AND WORST ENEMY IS YR MIND – TRAIN IT WELL 4 AGING IS AN EXTRA ORDINARY PROCESS WHERE YOU…

 தெளிவு 688

தெளிவு 688 ஜீவன் ஆன்மாவை பார்த்து : “ என்னைப்போல் ஒருவன் ” ஆன்மா பரமான்மாவைப் பார்த்து : “ என்னைப்போல் ஒருவன் “ எப்படி இருக்கு ??   வெங்கடேஷ்  

தெளிவு 687

தெளிவு 687   ஒழுக்கங்கள் – இந்திரிய கரண சடங்கால் செய்வதல்ல அது சாதனத்தால் மேலேறும் போது தானாகவே கைகூடுவது   எப்படி 2ம் வகுப்பில் 12 ம் வாய்ப்பாடு கற்றுக்கொள்ளாமல் 5/6 ஆம் வகுப்பு வரும் போது கற்றுக்கொள்கிறோமோ அப்படித்தான் இந்திரிய கரண ஒழுக்கங்களும்   ஆனால் நம் மக்கள் எப்படி உள்ளனர் ??   எல்லாம் வலிய வலிய செய்கிறார் ?   நல்ல வேடிக்கை தானே ??   வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   வாழ்வில் தோற்கவே இல்லையெனில் அவன் ஜெயிக்கவில்லை என பொருள் அவன் தோற்றுவிட்டான் எனில் அவன் வெற்றிக்கு அருகே வந்துவிட்டான் அர்த்தம் வெற்றி அவன் சமீபத்தில்   வெங்கடேஷ்