வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி சிறு எறும்பு பெரிய யானைக்கு எமனாகிவிடும் சிறு கொசுவும் மனிதர்க்கு ( இந்தியாவில் த நாட்டில் டெங்கு காய்ச்சல் ) அதனால் உருவம் அளவு  முக்கியமல்ல சிறு ஓட்டை பெரிய கப்பலை படகை கவிழ்த்துவிடும்   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா எங்கே கிளம்பிட்ட ?? செந்தில் : ஷீட்டிங்க் அண்ணே – நான் இப்ப சீரியல் குருஜி ஆயிட்டேன் எல்லா சீரியலிலும் ஒரு குருஜி வர்ராரு – அதான் என்னய கூப்பிட்டாங்க – நானும் சரினு சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டேன் க மணி :  அடேய் உன்னய ரெகமண்ட் பண்ணதே நான் தான் தெரியுமா ?? எல்லா சீரியலிலும் திருட்டு  குரு ஃப்ராடு /டுபாக்கூர்  குரு தானே வர்ராங்க அதான் உன்…

  அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் “ அத்திவரதரும் –  குறிஞ்சிப்பூவும் “ அன்பர் : என்ன ஒரே அடியா குழப்புறீங்க ஆன்மா தரிசனத்துக்கு 40 ஆண்டுகள் அத்திவரதர் மாதிரின்னு சொல்றீங்க – அதே சமயம் குறிஞ்சிப்பூ 12 ஆண்டுகள் மாதிரி ஆன்மா மலர்வதுக்கு ஆகும்னு சொல்றீங்க ?? நான் : நான் தெளிவாத்தான் சொல்றேன் அதாவது குறிஞ்சிப்பூ – 12 ஆண்டுகள் என்பது விந்து மேலேற்றம் குறிப்பது இது முடிந்த பின் – பலப் பல அனுபவம் சித்தி ஆன…

 காய கல்பம் முறை – திருமந்திரம் -2

காய கல்பம் முறை – திருமந்திரம் -2 காயகல்ப  முறை – திருமூலர் நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு மாலாம் வியாதியும் மாத மடிந்திடும் பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின் மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே பொருள் : மனதை புருவ மையத்தில் கண்ணால்  சலனமில்லாமல் ஸ்தாபித்து  நிற்க வைத்தால் – அதனால் எல்லாம் சமமாகி ,  நாடிகள் – குணங்கள் – சமமாகி உடல் நோயற்ற தன்மை எய்தும் மனித உடலுக்கு வரும் 4448…