தெளிவு 690

தெளிவு 690 ஒவ்வொரு பொருளிலும் ஏற்றுமதி தரம் – முதல் தரம் – கடை தரம் என பிரித்திருக்கு ஏற்றுமதி தரம் தேயிலை ஒரு கிலோவே ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் விலை விதையிலும்  முதல் தர விதை இருக்கு அது வீரியமிக்க விதை ஆம் அதே மாதிரி மனிதரிலும் முதல் ( ஏற்றுமதி ) – மத்திய – கடைத்தரம் என இருக்கார் அதே மாதிரி தான் சன்மார்க்கத்திலும் சாதனம் எல்லாம் தேவையேயிலை என்பர் முதல்…

அருட்பா – 6ம் திருமுறை

அருட்பா – 6ம் திருமுறை   நடராஜபதி மாலை   திருச்சிற்றம்பலம்   அருட்பெருஞ்சோதி பெருமை   நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம் முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே…

தெளிவு 689

தெளிவு 689 சன்மார்க்கத்தார் எனை ஏன் வெறுக்கிறார் எனில்?? 1  அவர் அதுக்கு தயாரில்லாத ஒன்றை நான் அவர்க்கு கற்றுத்தருகிறேன் 2 அவர் சிறு குழந்தையாக தவழ்கையில் – நான் 100 மீ ஓட்டப்பந்தயத்துக்கு அழைக்கிறேன் எப்படி  நடக்கும் ?   வெங்கடேஷ்

 வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி எப்படி  சமையல் எரிவாயு தீரப்போகுது எனில் சில சமிக்ஞைகள் –  ஓர் வாசனை  மூலம் வெளிப்படுத்துதோ ? அவ்வாறே தான் நம் உயிரும் போகப்போகுதெனில் சில சமிக்ஞைகள் மூலம் சில கெட்ட கனவுகள் – கெட்ட சகுனங்கள் மூலம் வெளிப்படுத்தும் நாம் தான் அதை புரிந்து கொள்ள வேணும் அதுக்கு தக்கவாறு நடந்து கொள்ள வேணும் வெங்கடேஷ்