தெளிவு 690

தெளிவு 690

ஒவ்வொரு பொருளிலும்

ஏற்றுமதி தரம் – முதல் தரம் – கடை தரம் என பிரித்திருக்கு

ஏற்றுமதி தரம் தேயிலை

ஒரு கிலோவே ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் விலை

விதையிலும்  முதல் தர விதை இருக்கு

அது வீரியமிக்க விதை ஆம்

அதே மாதிரி மனிதரிலும்

முதல் ( ஏற்றுமதி ) – மத்திய – கடைத்தரம் என இருக்கார்

அதே மாதிரி தான் சன்மார்க்கத்திலும்

சாதனம் எல்லாம் தேவையேயிலை என்பர் முதல் தரம் ஆகா

அதில் சேராதவர் ஆவர்

மேலும்

சாதனமில்லா  தயவு மட்டும் உடையோர்

ஜீவகாருண்ணியம் ( அன்னதானம் ) தான் பிரதானம் என்போர் யாவரும்

கூட்ச் (சரக்கு )  ரயில் – ஷண்டிங்கு இஞ்சின்  இயக்கும் ஓட்டுனர் போல் இருக்கையில்

சாதனம் மேற்கொள்வேர் யாரும்

ஷதாப்தி – ராஜ்தானி ரயில் இயக்குபவர் போலும்

இருவர்க்கும் மலை அளவு வித்தியாசம்

சம்பளம் முதல் மரியாதை வரையிலும்

இது நிதர்சனம் –  உண்மை தானே ??

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s