தெளிவு 683

தெளிவு 683 ஐயோ –  நடுத்தெருவுக்கு கொண்டி வந்துவிட்டானே என நாம் புலம்பல் கேட்டிருப்போம் அப்படி எனில் என்ன அர்த்தம் ?? கடனால் வீடு ஜப்தியானால் இந்த கதி வரும் அதாவது எந்த ஆதாரமும் இல்லாமல் – வீடு வாகனம் செல்வம் வாழ்வாதாரம் எதுவுமில்லாமல் – எல்லாத்தையும் இழந்து  நிக்க வைத்துவிட்டானே என ஆண்டவனை  பாத்து கேட்பது இது புறம் அகத்தில் – எல்லா தத்துவம் – விகாரம் – ராக துவேஷங்கள் கழன்று ஆதாரமில்லா நிராதார…

தெளிவு 693

தெளிவு 693 செல்வத்தின் பணத்தின் அருமை தெரிந்தாரிடத்தில் அது தங்கும் அவர் செல்வந்தர் ஆவர் அதே போல் தான் தேகத்தின் அருமை தெரிந்தார்க்குத் தான் முத்தேக சித்தி கைவல்யம் ஆகும் மற்றவர்க்கு யாரே அறிவார் ?? என் சாமி தான் அறிவார்   வெங்கடேஷ்  

அருட்பா – 6ம் திருமுறை

அருட்பா – 6ம் திருமுறை   நடராஜபதி மாலை   வள்ளலுக்கு இறைவன் கூறிய அறிவுரை   வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள் மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே…