நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் சடங்கில் நின்றபடியே வெள்ளை ஆடை தலைப்பாகை மட்டும் அணிந்து சாதனத்தால் அனுபவத்துக்கு வராமல் ஆனால் கோவிலில் ஆராதனை அர்ச்சனை அபிஷேகம் ஈமச்சடங்கு தர்ப்பணம் எல்லாம் சடங்கு என கூறி புறந்தள்ளுவதும் ஒதுக்குவதும்   வெங்கடேஷ்  

 தெளிவு 693

தெளிவு 693 “  கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி “ இது நம் வழக்கு மொழி இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ?? அதாவது கோடியில் ஒருவன் தான் ஆன்ம நிலை அடைவான் கோவணாண்டி = முருகன் = ஆன்மா மற்றெலாரும் ?? சடங்கில் தோய்ந்து தோய்ந்து காலம் வீண் செய்திருப்பர்   வெங்கடேஷ்