என்னிடம் பயிற்சி பெற்றோர் குறித்து

என்னிடம் பயிற்சி பெற்றோர் குறித்து நிறைய பேர்க்கு என்னைத் தெரியவே தெரியாது அவர் என் நண்பரே அல்லர் – முக நூலிலும் கூட ஆனால் எப்படி என்னை அணுகி பயிற்சி பெற்றனர் எனில் ?? அவர்க்கு தெரிந்தவர்கள் – என்னை – என் பதிவுகள் தொடர்பவர்கள் – அதை படித்துவிட்டு – அது நன்றாக இருப்பது பார்த்து – இதில் ஏதோ விஷயம் இருக்கு என்று , என்னை பரிந்துரைத்ததின் பேரில் என்னிடம் பயிற்சி பெற்றோர் ஏராளம்…

“ கந்த சஷ்டி “  – சன்மார்க்க விளக்கம்

“ கந்த சஷ்டி “  – சன்மார்க்க விளக்கம் இது ஆறு நாள் கொண்டாடப்படும் பெருவிழா – முருகனுக்கு முருகன் ஆகிய ஆன்மாவுக்கு அதாவது சாதனா தந்திரத்தால் நெற்றியில் ஆறுமுகம் கொண்ட “ ஆறுபட்டை மணி “ உண்டாக்கி அதன் மூலம் மாயா மலங்களை வெல்லுதல் தான் உண்மை அர்த்தம்   ஆனால் இப்போது இது வெறும் சடங்கு மட்டுமே ?? தத்துவ அர்த்தம் எல்லாம் காற்றில்   வெங்கடேஷ்  

 தெளிவு 695

தெளிவு 695 எப்படி ? அரசியல் செல்வாக்கு – போலீச் காவல் துறை அடியாள் பலம் – பணபலம் தாண்டி நாம் –  பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நீதி நிலை நாட்டுதல் அரிதோ ?? அவ்வாறே தான் மாயை மலம் தத்துவங்கள் கடந்து ஆன்ம தரிசனம் – ஆன்ம ஆட்சி நாட்டுவது அரிது அல்ல அரிதிலும்  அரிது காண்   வெங்கடேஷ்  

 “ திருவோடு “  – சன்மார்க்க விளக்கம்

Paragraph “ திருவோடு “  – சன்மார்க்க விளக்கம் திருவோடு – இது ஒரு பாத்திரம் இதை வைத்து தான் பிச்சை எடுப்பர் பிச்சைக்காரர்கள் – சாதுக்கள் சாமியார்கள்  புறத்தில் இதன்  அக உண்மைப் பொருள் : திருவோடு – நம் மண்டை தான் புறத்தில் எப்படி இதை வைத்து உணவு வேண்டும் என கேட்கிறாரோ அவ்வாறே தான்  அகத்தில் ஆன்மாவும் இந்த மண்டை ஓட்டை வைத்து தான் விந்துவை பிச்சை கேட்குது அதை நாம் கொடுத்து…

*புலால் மறுத்தல்*

*புலால் மறுத்தல்* ஒருவன் தான் மாமிசமே சாப்பிடுவதில்லை என்கிறான். “*ஏன் மாமிசம் சாப்பிடுவதில்லை*” என்று அவனைக்கேட்டால் அவன் உடனே கொஞ்சமும் தயங்காமல் “*நான் சைவம்*” என்கிறான். மாமிசம் சாப்பிடாமைக்கும் சைவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவனைத் திருப்பிக்கொண்டு கேட்டால், “*என்ன அப்படிக் கேட்கிறீர்கள், மாமிசம் சாப்பிடாமலிருப்பது தானே சைவம்*” என்கிறான். இந்த எண்ணமே ஏறக்குறைய எல்லார் மனதிலும் பரவிப் பதிந்து விட்டது. காய்கறி தின்றால்தான் சைவம் தன்னுடைய உடலில் தங்கும் – ஆனால் ஆட்டுக்கறி கோழிக்கறி தன்நாவில்…