இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் “ பரஞ்சோதியும் – அருள் ஜோதியும் “ முதலாவது பரத்தில் இருக்கும் ஜோதியாகிய ஆன்ம ஜோதி ரெண்டாவது விந்து மாறி அருளாக  – அருளொளியாக வீசும் போது  உண்டாகும் ஜோதி அதனால் ரெண்டும் ஒன்று தான் ரெண்டும் ஆன்ம ஜோதி தான்   வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே அண்ணே வாழ்க்கையில ஒரு கிளுகிளுப்பு  இல்ல –  அது கொறஞ்சிப்போச்சி அண்ணே ?? என் பொண்டாட்டியும் என்னைய திட்டறா அண்ணே  – என்ன பண்றது ?? க மணி : சரி சரி  புரிஞ்சிடுச்சி – நீ என்ன பண்றே தினமும் காலையில டிவியில போட்ற பழைய பாட்டெல்லாம் கேளு – அதுவும் சிவாஜி மஞ்சுளா டூயட் கேட்டேன்னு வை – கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காது அவுக நெஜம் புருஷன் பொண்டாட்டி…

நான் உணர்ந்து கொண்டது

நான் உணர்ந்து கொண்டது அதாவது மரணமிலாப்பெருவாழ்வுக்கும் – முத்தேக சித்திக்கும் எத்தனை பிறவிகள் ஆகும்னு கணக்கு போட்டு பார்த்தால் – அது முடிகிற மாதிரி தெரியவில்லை ஆனால் சமீபகாலமாக எனக்கு வரும் தோன்றும் எண்ணம் : யார் ஒருவர் தொடர் சாதனம் பயிற்சி செய்து வருகிறாரோ – ஏதோ ஒரு பயிற்சி அல்ல –சரியான சன்மார்க்க கண் கொண்டு செய்யும் பயிற்சி – அதுவும் நாள் தோறும் சுமார் 10 – 12 மணி நேரம் செய்து…

 தெளிவு 691

தெளிவு 691 ஒவ்வொரு துன்பத்திலும் துயரிலும் ஒரு பாடம் அனுபவம் மறைத்திருக்கும் இயற்கை நம் முன்னோரும் அதே போல் ஒவ்வொரு சடங்கினுள்ளும் ஒரு அக யோக அனுபவத்தை மூடி வைத்துள்ளார் அதை கண்டுபிடிப்பவர் கொடுத்து வைத்தவர் அதை செய்வதுக்கு அறிவு வேணும் அது இல்லாததால் தான் சடங்கை கேலி செய்கிறார் அறிவிலிகள் சாமானியர்   வெங்கடேஷ்  

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி வார்த்தைகளுடன் நாம் விளையாடலாம் கவிகள் போல் ஆனால் வார்த்தைகள் நம் வாழ்வில் விளையாடிவிடக்கூடாது அது நம் வாழ்வை சீரழித்துவிடக்கூடாது தராதரம் இல்லாமல் அதிகமாக  வீணே பேசி   வெங்கடேஷ்