புலால் மறுத்தல் -2

புலால் மறுத்தல் -2 புறத்தில் சடங்காக – விலங்கு கொல்லுதல் – கொல்லாமை அதன் மாமிசம் மறுத்தல் ஆம் அகத்தில் யோக அனுபவமாக ; 1  பெண் உடல் எனும் புலால் மறுத்தல் 2 விந்து நீக்கம் தவிர்ப்பதன் மூலம் உயிர்க் கொல்லாமை   இதில் எது உயர்ந்தது என நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் ??   வெங்கடேஷ்  

ஆன்மாவும் மனமும்

ஆன்மாவும் மனமும் மனம் எண்ணிக்கை தான் பார்க்கும் அதனால் அது திருப்தியடையாது நிறைவு காணாது வீடு எனில் எத்தனை வாங்கியிருக்கோம் பணம் – ஆயிரம் லட்சம் கோடி எனத்தான் பார்க்கும் ஆனால் ஆன்மாவோ  எண் பார்க்காமல் அதில் குணமாம்  நிறை முழுமை பார்க்கும் ஏனெனில் அது நிறை பொருள் பூரண பொருள் அதின் குணத்தை காட்டும் பிரதிபலிக்குது மனமானது  இருள் ஆன்மா  ஒளி   வெங்கடேஷ்

 நிதர்சனம்

நிதர்சனம் அரசியலில் நன்மைக்கும் தீமைக்கும் சண்டை போராட்டமோ இல்லை இரு தீமைக்கும் இடையே தான் போராட்டம் இதில் நாம் எதை தேர்ந்தெடுப்பதெனில் ?? பெரிய தீமை விடுத்து சிறிய தீமையைப் பார்த்துத் தான் பெரிய திருடன் மோசக்காரன் விட சின்னவன் தான் இது தான் நாம் செய்ய முடிந்த பெரிய நல்ல காரியம் தற்போதைய நிலையில்   வெங்கடேஷ்