சன்மார்க்கமும் சமயமதங்களும் 5

சன்மார்க்கமும் சமயமதங்களும் 5 இந்த பதிவு நீண்ட நாளாக எழுத எண்ணியது இப்போது தான் நடக்குது 2015 ல் இதன் முந்தைய பாகங்கள் வந்தது இதில் எப்படி சமயமதங்கள் சன்மார்க்கத்துடன் வேறுபட்டு நிற்கிறதென பார்க்கலாம் 1  முத்தி சமயம்  : இது தான் இறுதி முடிவு என நினைக்குது சன்மார்க்கம் : இது முதல்படி என முடிவு செய்துவிட்டது   2 குண்டலினி : சமயமதம் : முதுகுத்தண்டின் அடியில் இருக்கு மேலேற்ற வேணும் என கருதுது…

யார் யார் எப்படி ??

யார் யார் எப்படி ?? சாமானியரில் பெண்கள் ஆசை எனும் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கிக்கொண்டே போவர் ஆண்கள் உறவு எனும் சாம்ராஜ்ஜியம் – தன் பக்க உறவுகள் தன் மனைவி பக்க உறவுகள் தன் நண்பர் வட்டம் என விரிவாக்குவர் பெரும் தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களை எல்லா கண்டத்திலும் விரிவாக்குவர் ஆனால் ஆன்ம சாதகனோ எல்லா அண்டங்களிலும் – வெளிகளிலும் தன் அறிவை விரிவாக்குகிறான் விரிவாக்கம் செய்ய முயல்கிறான் எப்படி ??   வெங்கடேஷ்  

சமுதாய அக்கறை உள்ளோர்கள் யார் ?

சமுதாய அக்கறை உள்ளோர்கள் யார் ? தொலைக்காட்சி விளம்பரங்களில்  நடிப்பவர் எல்லவரும் அல்லர் ஏனெனில் ?? நிறைய பொருட்கள் வெளி நாட்டில் தடை செய்யப்பட்டவை – ஆனாலும் இந்தியாவில் மட்டும் விற்பனைக்கு சிலதுகள் உடல் நலத்துக்கு மிகுந்த கேடு விளைவிப்பவை அதில் Snickers – Kinder Joy –    Boost Complan Horlicks – Lifebuoy – Vicks  Revital Colgate – this is a  waste paste இது எல்லாம் உதாரணம் மாத்திரமே இன்னும்…