“ சினிமாவும் – உலகமும் “

“ சினிமாவும் – உலகமும் “

சினிமாவில் தான் கொள்ளைக்காரன் – பெரிய திருடனை ஹீரோ

ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிடுவர்

அதை வைத்து ஊருக்கு நல்லது செய்கிறானாம்

கேட்டால் – “ நாலு பேருக்கு நல்லது என்றால் எந்த வழியும் சரிதான் “ என வியாக்கியானம் சொல்வர்

எந்த புண்ணியவான் இதை சொல்லிவிட்டுப்போனானோ ?/ தெரியவில்லை

அவனை கூட்டி வந்து நாலு சாத்து சாத்த வேணும்

அவனோ ஊரை கொள்ளை அடித்து அனாதை ஆசிரமம்  நடத்துவான்

சிறுவர் ஆசை –  கல்வி என எல்லா செலவும் செய்வான்

ஆனால் உழைத்து நயா பைசா சம்பாதிக்க மாட்டான்

கொள்ளை அடிப்பவன் – கருப்பு நாயகன் தான் கதாநாயகன் அல்ல

இதே மாதிரி தான் – இதைப்பின் பற்றி

எல்லா யோகா பள்ளிகளும் – உலகமும் மனதை ஹீரோவாக கொண்டாடுவதும்

அது தான் எல்லாம்  – மனம் தான் குரு – மனம் தான் தெய்வம் என்கிறார்

நல்ல வேடிக்கை – நகைச்சுவை தானே இது ??

மனதும் கருப்பு நாயகன் தான் – சினிமா ஹீரோ மாதிரி

கதாநாயகன் அல்ல

Mind is Kalnayak

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s