ஆன்மா பெருமை
ஆன்மா பெருமை எப்படி நம் இந்திய அரசு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வழி எளிதாக்குதோ ?? வெளி நாட்டினர் தொழில் தொடங்க பல சிக்கல்களை சரி செய்து எளிமையாக்குதோ ?? அவ்வாறே தான் ஆன்மாவும் சாதகன் வாழ்வில் எல்லா இடியாப்ப சிக்கலையும் சரி செய்து வாழ்வை எளிமையாக்கி வாழ்வை ரசிக்க ருசிக்க வாழ வேணும் என நினைப்பை உண்டாக்கும் வாழ்வை சுலபமாக்கிவிடும் வெங்கடேஷ்