எது மிக நல்ல பிரார்த்தனை ??

எது மிக நல்ல பிரார்த்தனை ??   ஒரு வரி – ஒரே வரி பிரார்த்தனை “ தைரிய வீரிய விஜய ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் அபிவிருத்தி  “ அளிக்க வேண்டுவனே   இது பிராமணர்களின் வேண்டுதல் இறையிடம் இந்த ஒரு வரியில்  நம் வாழ்வுக்கு தேவையானது யாவும் அடக்கம்   வெங்கடேஷ்  

பள்ளிவாசல் – தத்துவ விளக்கம்

பள்ளிவாசல் – தத்துவ விளக்கம் இங்கு தான் இஸ்லாமியர் இறை வணக்கம் செய்கின்றார் அதன் அர்த்தம் யாதெனில் ?? பள்ளிவாசல் = சுழுமுனை வாசல் இறை பள்ளி கொண்டிருக்கும் இடத்துக்கு அழைச்செல்லும் வாசல் ஆகிய சுழுமுனை வாசல் தான் அது அது தெரு சாலை என எல்லாம் ஞானிகளால் பெருமைபடுத்தப்பட்டுள்ளது அதனால் தான் இம்மக்கள் சாலையில் கூட வணக்கம் செய்கிறார் வெங்கடேஷ்

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் – 4

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் – 4 உண்மை சம்பவம் – கோவை நான் 2007 ஆண்டு ஜோதிடரிடத்தில் என் ஜாதகம் காண்பித்தேன் அப்போது அவர் 2019 – 2020 ஆண்டுகளில் பணம் கொட்டோ கொட்டு எனக்கொட்டும் எனக் கூறினார் நீங்கள் லட்சாதிபதி ஆகிவிடுவீர்கள் என்றார் நான் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதோ – பங்கு சந்தை மூலம் பணம் வரப்போகுதோ என எண்ணினேன் பின்னர் தான் தெரிந்தது – என் LIC POLICY கள் இந்தக்…

தெளிவு 697

தெளிவு 697 படுத்துக்கொண்டு போர்த்தினால் தான்  என்ன ?? போர்த்திக் கொண்டு படுத்தால் தான் என்ன ?? ரெண்டும் ஒன்றே போலும் இந்திரஜித்தும் ஜிதேந்திராவும் ஒன்றே ஆம்   வெங்கடேஷ்