ஞான தீபமும் – காதல் தீபமும்

ஞான தீபமும் – காதல் தீபமும் காதல் தீபம் இரு ஜோடிக் கண்கள் சந்தித்து உரசுவதால் காதலர்கள் நெஞ்சில் பத்திக்கொள்வது ஆனால் ஞான தீபம் பற்ற வைக்கத் தேவையிலை அது சதா பிரகாசித்துக்கொண்டு தானிருக்கு மறைக்கும் திரை நீக்கினால் தரிசனம் கிட்டும் இதுக்கும் கண்கள் துணை உதவி அவசியம் ஞான தீபம் ஆன்ம தீபம் ஆம் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு கற்பனை தான்   இரு நண்பர்கள் கல்லூரி முடிந்த பின் – 30 ஆண்டுக்குப்பின் சந்தித்த போது   இவன் : அடேய் நான் பொதுப்பணித்துறையில் – Exec Engineer என்றான்   அவன் : டேய் நான் கிளார்க் தான் இன்னமும்   இவன் : டேய் என்ன இன்னமும் கிளார்க் தானா ?? சேர்ந்ததில் இருந்து பதவி உயர்விலையா ?? நீ என்ன தத்தியா ?? மண்டையில் மசாலா இலையா ?? நீ…

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   எப்படி “ அறந்தான் இயற்றினும் அவனிலும் ஒரு கோடி அதிகம் இல்லம் துறந்தான் – பட்டினத்து அடிகள் கூறியது மெய்யோ  உண்மையோ சத்தியமோ அப்படித்தான்   ஆயிரம் அன்னதானச் சத்திரங்களை அமைப்பதைக்காட்டிலும் மேல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இந்த  பாரதியின் வாக்கும் சத்தியம் உண்மை மெய்யே   ஆனால் நம் அன்பர்கள் இதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் அன்னதானமே போதும் என்பர் யார் திருத்துவது ??   வெங்கடேஷ்  

மனிதர் எப்படி ??

மனிதர் எப்படி ?? இது நிதர்சனப்பதிவும் கூட   உண்மை சம்பவம்   2007   அவர் என் உறவினர் அவர் என் பதிவுகளை படித்துவிட்டு – புரியவிலை நான் : ஒருவர் இதை விளக்க வேண்டும் என்றேன்   அவர் : இல்லை – பல முறை படித்தால் பின் விளங்கிவிடும்   எப்போது என் பதிவுகள் படித்து புரிந்து கொள்ளப்போகிறீர்கள் என்றேன்?? இப்போது முடியாது – பணி ஓய்வுக்கு பின் சரி என்றேன்   இப்போது…