சிரிப்பு

சிரிப்பு

கற்பனை தான்

 

இரு நண்பர்கள்

கல்லூரி முடிந்த பின் – 30 ஆண்டுக்குப்பின் சந்தித்த போது

 

இவன் : அடேய் நான் பொதுப்பணித்துறையில் – Exec Engineer என்றான்

 

அவன் : டேய் நான் கிளார்க் தான் இன்னமும்

 

இவன் : டேய் என்ன இன்னமும் கிளார்க் தானா ??

சேர்ந்ததில் இருந்து பதவி உயர்விலையா ??

நீ என்ன தத்தியா ?? மண்டையில் மசாலா இலையா ??

நீ என்ன விரல் சூப்பற பச்சை பிள்ளையாவே இன்னமும் இருக்கே ?

 

இது படிக்கும் போது சன்மார்க்க அன்பர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல

 

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s