“  ஏகாந்தமும் –  ஏகநாதனும் “ 

“   ஏகாந்தமும் –  ஏகநாதனும் “   ஏகாந்தத்தில்  வீற்றிருக்கும் ஏகநாதன் ஆம் ஆறந்தமாம் யோகாந்தம் சித்தாந்தம் வேதாந்தம் நாதாந்தம் போதாந்தம் கலாந்தத்தின் முடிவில் விளங்கும் ஏகாந்தத்தில் ஆறாறு தத்துவத்து முடிவில் தனிக்குமரன் ஆக ஏகநாதன் வீற்றிருக்கான்   ஏகாந்தம் = வெட்ட வெளி ஏகநாதன் = ஆன்மா   வெங்கடேஷ்

  அன்பர் சந்தேகம் – 4

அன்பர் சந்தேகம் – 4 உண்மை சம்பவம் – 2019 கோவை   அவர் : நீங்கள் எல்லா உண்மைகளையும் ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுகிறீர்கள் – இது தவறு என சித்தர் உரைத்திருக்கிறார்களே ??   நான் : ஆமாம் அப்படி  சொன்னால் மண்டை சிதறிவிடும் என்றிருக்கார் எனக்கு ஆகிவிட்டதா ?? அப்படி ஆகியிருந்தால் நான் இறந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கணும் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கோணும் ஆகிவிட்டதா ?? அதெல்லாம் பயமுறுத்துவதுக்கு…

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை மனம் அடங்கிவிட்டதா என அறிவது எப்படி எனில் ?? எப்படி வில்லன் விடுக்கும் உருட்டல் மிரட்டல்களுக்கு கேப்டன் ரமணா அசராமல் நிற்கிறாரோ ?? பின் காலை சுழற்றி சுழற்றி விளாசுகிறாரோ?? அவ்வாறே தான் மனம் மற்றும் மாயா தத்துவங்கள் விடுக்கும் பயம் – உருட்டல் மிரட்டல்களுக்கு நம் ஜீவனும் ஆன்மா துணை கொண்டு அஞ்சி நடுங்காலம் மிரளாமல் அசராமல் தைரியமாக எதிர்கொள்ளும் நிற்கும் இதை   வைத்தே  மனம் அடங்கிவிட்டதென்றே கொள்ளலாம் இது ஆன்மா பெருமை…

 என் அனுபவம்

என் அனுபவம் உண்மை சம்பவம் – கோவை 2019 சென்ற மாதம் நடந்தது என் மனைவி என் உள்ளங்கை பிடித்துப் பார்த்து – என்ன இவ்ளோ மென்மையாகிவிட்டது ?? முன்னர் எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்றாள் எனக்குத் தெரியவிலை என்றேன் அவள் : கண் தவமா ?? நான் : எனக்கு தெரியாது அவள் இதெல்லாம் நம்புவதில்லை  – வீட்டில் இருக்கும் முதல் விமர்சகி அதனால் சொல்லவில்லை நானும் சோதித்துப்பார்த்தேன் – அவள் உண்மை தான் கூறியிருக்கிறாள்…

எனக்கு கிடைத்த அறிவுரை

எனக்கு கிடைத்த அறிவுரை   உண்மை சம்பவம் – காஞ்சி 2000   நான் திருவடி பயிற்சி பெற்ற ஆண்டு 1996   நான் அங்கு சன்மார்க்க சங்கத்தில் கேட்ட போது  : முத்தேக சித்திக்கு என்ன வழி ?? இந்த ஜென்மத்தில் முடியுமா ??   ஒருவர் : நீ 50 வயது வரை வேலைக்கு செல் பின் ஓய்வுக்கு வந்து விடு – தவம் மட்டும் செய் வீடு சொத்து சேர்த்துக்கொள் அதை வைத்து…