வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   எதிர்ப்பாராதது நடப்பது வாழ்க்கையில் – அரசியலில் போட்டி பந்தயத்தில் – கிரிக்கெட்டில் மட்டுமல்ல திருமணத்தின் போதும் தான்   வெங்கடேஷ்  

பில் கேட்சும் நானும் – Bill Gates MicroSoft

பில் கேட்சும் நானும் – Bill Gates MicroSoft   எப்படி ஒரு கணினி விற்றவுடன் Bill Gatesக்கு அதன் ராயல்டி தொகை சேருதோ  ?? அவ்வாறே தான் என் பதிவுகள் மூலம் ஒருவர் தெளிவு அடைந்தாலோ சாதனமும் பயின்று அனுபவமும் பெற்றாலோ அதனால் எனக்கு புண்ணியம் சேர்ந்து கொண்டே போகும்   “ ஆயிரம் அன்னதான சத்திரங்களைக் கட்டுவதைக்காட்டிலும் மேல் ஆங்கோர் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “   எழுத்து அறிவித்தல் = ஞானம் அளித்தல்…

 அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும்   அக்காலத்தில் தினம் காலை 6.45 -7.00 செய்திகள் வானொலியில் சரோஜ் நாராயணசாமி –  ஹேமா சத்யமூர்த்தி குரலில் மகிழ்ந்தோம் மாலை 7.00 – 7.30 தொலைக்காட்சியில் செய்தி கேட்டோம் ஷோபனா ரவி – தமிழன்பன் – ஃபாத்திமா பாபு வாசிப்பு பிடித்தது   இக்காலத்தில் 24*7 செய்திகள் – என் நேரமும் செய்திகள் தான் பிரேக்கிங்கு நியூச் என மக்களை சாவடிக்கிறார்   அக்காலத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காக தவம் செய்தோம்…

திருவடி திருவருள் பெருமை

திருவடி திருவருள் பெருமை சாமானியன் விதி வினைகள் வெல்ல முடிவதிலை வெல்லும் துறை முறை அறியவில்லை அதனால் வினை அனுபவித்து தீர்க்கிறான்   ஆன்ம சாதகனோ திருவடி அருள் துணை கொண்டு வினைகள் அனுபவிக்காமலே தீர்த்துக்கொள்கிறான் கண் – திருவடி தவத்தால்   இது என் சொந்த அனுபவமும் கூட   வெங்கடெஷ்  

  விந்தையான உலகம் – தொழில் நுட்பம்

விந்தையான உலகம் – தொழில் நுட்பம்   முக நூல் பார்த்தால் போதும் அங்கு நிலவும் அரசியல் சமூக அவலங்கள் பார்த்தால் படித்தால் எல்லா நோயும் வரும் பயம் – ரத்த அழுத்தம் – நீரிழிவு என எல்லா நோயும்   அதுக்கு நிவாரணம் சொல்லுது You Tube videos யூ டியூப் வீடியோக்கள் என்ன நோய்க்கு என்ன உண்பது ?? எப்படி நோயில்லாமல் வாழ்வது என உபதேசம் அள்ளி கொடுக்குது   ஒன்று நோய் உண்டாக்குது…