அனுபவமும் சடங்கும்

அனுபவமும் சடங்கும் சடங்கில் இருப்போர் தலையணை வயித்தில் கட்டிக்கொண்டு தான் கர்ப்பிணி என உலகுக்கு காட்டுவோர் சடங்கு தவிர்த்து அனுபவத்தில் இருப்போர் உண்மை கர்ப்பிணி ஆவர் ஆனால் இவர் எண்ணிக்கை மிக மிக குறைவு தான் வெங்கடேஷ்

சன்மார்க்க புள்ளீங்கோ

சன்மார்க்க புள்ளீங்கோ சன்மார்க்க கொடியும் கோவில் கொடி மரமும் ஒன்றே என்றால் நம்ப மறுக்கிறார் ஏனெனில் வள்ளல்பெருமான் யாரும் சொல்லாததை சொல்லி இருக்கார் என நம்புது இந்தக் கூட்டம் ரெண்டும் ஒரே அனுபவத்தை வலியுறுத்துது , விந்து கலை மேலேறுதல் தான் குறிக்குது இது. வேறெதுவுமிலை வெங்கடேஷ்

சாதனையின் வல்லபம்

சாதனையின் வல்லபம் ஒரு அரசன் தன் கண் முன்னே எதிரிப் படை வீரர்கள்  மண்ணில் சாய்வதைப் பார்ப்பான் ஒரு வெற்றி கண்ட ஆன்ம சாதனும் தன் சாதனா பலத்தால் அதன் வல்லமையால் தன் கண் முன்னேயே சரியை கிரியை கழலுவதைப் பார்ப்பான் அதாவது ஆலய விஜயம் கோவில் சடங்கு , விரதம் கடுஞ் சொல் சுடு சொல்லாடல் அழுக்கு ஆடை அணிதல் எலாம் தன்னை விட்டு நீங்குவதைப் பார்ப்பான் இது இந்திரிய கரண ஒழுக்கம் தானாகவே அவனை…

எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி???

எண்ணியது எண்ணியாங்கு எய்துவது எப்படி??? கருமுட்டை திறந்திருந்தால் தான் விந்தணு உள் நுழைய முடியும் மொட்டு மலருமுன்னம் வண்டு முட்டி முட்டி என் பயன்?? பிரபஞ்ச சக்தி கேட்கும் நிலையில் இருக்கும் போது அது தயாராக இருக்கும் போது மட்டும் நம் ஆசைகள் பிரார்த்தனைகள் வைத்தால் அது நிறைவேற்றிக் கொடுக்கும் இது பிரபஞ்ச நியதி , விதியும் கூட வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு கலைகள் வளர்த்தும் சேர்த்தும் முழு நிலவு அமைக்கத் தெரிந்தால் யாரும்  ஏன் கலாவதி கூட காலாவதி ஆகத் தேவையிலை வெங்கடேஷ்

மனம் எத்தகையது

மனம் எத்தகையது எனில் ஒப்பனையிட்ட சினிமா நடிகையை அதன் அழகு சிங்காரம் மோகனம் பார்த்து மயங்குவதும் ஒப்பனை கலைத்தால் சாயம் வெளுத்துவிடுதல் போல் அப்போது எல்லா ரசிகரும் ஏமாறுவது போல் தான்  கதை வெங்கடேஷ்