தெளிவு  703

தெளிவு  703   எப்படி வெளியில் இருந்து நாம் நிர்வாணமாக  இந்த உலகுக்கு வந்தோமோ ?? அதே நிர்வாணமாகத்தான் அந்த வெளிக்கு மீண்டும் செல்ல முடியும் அதாவது தத்துவங்கள் ஆகிய ஆடைகள் அற்ற நிலை   வெங்கடேஷ்  

   மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ??   எனில் ?? கொடுங்கோல் அரசன் – கொடுமை செயும் மாமியார் மாதிரி   எப்படி ஒரு கொடுமை செயும் மாமியார் தன் மருமகளை கர்ப்பிணி என்றும் பாராமல் வீட்டு வேலை எல்லாம் ஓய்வே அளிக்காமல்  பிழிந்து வாங்குகிறாரோ ?? உணவு அளவாக அளித்தும் கொடுமை செய்கிறாரோ?? அவ்வாறே தான் மனமும் நம் உடலுக்கு ஓய்வு வேண்டுமென்றாலும் கூட அப்போது கூட இடைவிடாது கட்டளை பிறப்பித்து வேலை வாங்கும் உறக்கத்தை தள்ளிப்போட செய்யும்…

மனம் அடங்கிற்று என எப்படி அறிதல் ??

மனம் அடங்கிற்று என எப்படி அறிவது ??   நாம் பழைய நினைவுகளுக்கு போனால் அதில் மூழ்காமல் – அதிலே திளைத்து ஐயோ இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ?? ஏன் ஏன் என கேள்வி கேட்காமல் நாம் அசராமல் அசையாமல் கதி கலங்காமல் நின்றால் நாம் இறந்த காலத்தால் பாதிப்பு அடையாமல் நின்றாலும் நாம் மனதை எதிர்ப்பதாக அர்த்தம் அப்போது மனம் அது அடங்கிவிட்டது என கொள்ளலாம்   மனம் இறந்த காலம்…

தெளிவு 702

தெளிவு 702 புண் ஆற வேணுமெனில் அதை தொட்டுக்கொண்டே இருக்கக்கூடாது போலும் பசி தாகம் நித்ரை காமம் கடக்க வேணுமெனில் ?? அதை பத்திய எண்ணம் இருக்கக்கூடாது அதைத் தாண்டிய சிந்தனை வேணும்   வெங்கடேஷ்