பிரபஞ்ச சக்தியும் சூரிய சக்தியும்
ரெண்டையுமே மனித சமுதாயம் பயன்படுத்தியதிலை.
சூரிய சக்தியை பரவாயிலை என்ற அளவில் இப்போதுஅதன் சக்தியில் ஓடும் கார் பஸ் என முன்பை விட பரவாயிலை
முன்பு அப்பளம் வடாம் வத்தல் ஆடை காய வைக்க மட்டுமே உபயோகித்தது இந்த உலகம்
உலகம் அண்ட ஆற்றல் பக்கம் செல்லவே இல்லை
நல்ல உலகம்
வெங்கடேஷ்