பிரபஞ்ச சக்தி 6
பிரபஞ்ச சக்தி 6 இதன் பயன்கள் பத்தியது நம் எண்ணம் ஆசை நிறைவேற்றி வைக்கும் எனில் எல்லா ஆசையும் என அர்த்தமிலை. எப்படி போட்டியில் நிபந்தனைகளுக்குட்பட்டது மாதிரி தான் பிரபஞ்சமும் விதிக்குட்பட்டே நிறைவேற்றும் It’s like Terms n Conditions in Competitions It’s like Masters , Jurys decision is Final வெங்கடேஷ்