பிரபஞ்ச சக்தி பேராற்றல் 12
வீட்டிலும் கோவிலிலும் செய்யப்படும் யாகம் ஹோமத்திலும்
பூரண கும்பத்தின் மேல்
ஒரு தேங்காய்
அதன் 3 கண் மேல் நோக்கியவாறு வைத்திருப்பார் ஐயர்
இந்த ஏற்பாடு ஏனெனில்
தேங்காயின் கூர்மையான முனை
பிரபஞ்ச ஆற்றலை கவர்ந்து
கலச நீரில் கலந்து
அதுக்கு செறிவூட்டும்
பூஜை முடிந்த பின்
அந்த நீரை நம் எல்லோர் மீதும் தெளிப்பார்
அது அந்த ஆற்றல்
நம்மை அடைய வேண்டி இந்த சடங்கு
ஆஹா எவ்ளோ அறிவு எவ்ளோ அறிவு
இதை புரிவதுக்கே தனி அறிவு வேணும்
அது இருந்தால் தான் பாராட்டவே முடியும்
இது இல்லாத
சேற்றில் புரளும்
மலம் தின்னும் அரசியல் பன்றிகள்
ஏளனம் செய்கிறார் மட்டம் தட்டுகிறார்
ஐயர் அறிவில் தலை சிறந்து விளங்கினர் ஒரு காலத்தில்
இப்போது இல்லை
அறிவு மங்கி மழுங்கி
எல்லாம் வெறும் சடங்காகிவிட்டது
எல்லாம் கலி கோலம்
வெங்கடேஷ்