பிரபஞ்ச பேராற்றல் 25

பிரபஞ்ச பேராற்றல் 25 நான் ஒருவரிடம் இதை நான் என்னுடல் கிரகிக்கிறது என்ற போது , சுகமளிக்கும் ஆற்றல் கொண்டு சோதித்துக் கொள்ளவும் என்றார் சோதனையாக 2 பேர் தேர்ந்தெடுத்து , செய்து பார்த்ததில், இருவரும் சுகமாயினர் ஆனால் கை அவர் மேல் வைத்து செயவிலை எண்ணம் மூலம் பிரபஞ்சாற்றலை அவர் மீது பாய்ச்ச, சுகம் ஆனது அவரிடம் தெரிவித்தேன் நல்லது ஆனால் இன்னம் வளர வேணும் என்றார் மக்கள் உடலில் கை வைத்து சுகமளிக்கும் வரையில்…

சடங்கும் சன்மார்க்க விளக்கமும்

சடங்கும் சன்மார்க்க விளக்கமும் எனக்கு திருமணமாகி , நான் மனைவியுடன் புது தில்லி சென்றேன் அப்போது ரயிலில் செல்லும் போது, கிருஷ்ணா நதியில் மக்கள் காசு போட்டனர் நானும் செய்தேன் கங்கை யமுனையிலும் இதே மாதிரி செய்தனர் என் என யோசித்தேன் ????? விடை ; விந்து செல்வத்தை , சிரசில் இருக்கும் நீர் நிலைகளாகிய நதி குளம் அதில் சேர்க்க வேணும் என்ற மகத்தான ஞான பயிற்சியின் புற வெளிப்பாடு தான் இந்த சடங்கு ஆம்…

ரெண்டும் ஒன்றல்ல

ரெண்டும் ஒன்றல்ல வாழ்வில் மீண்டு வருவதும் நம் வாழ்வில் ஒருவர் மீண்டும் மீண்டும் வருவது வேறு வேறு ஆம் முதலாவது மிகப் பெரிய விஷயம் கடினமும் கூட வெங்கடேஷ்

பிரபஞ்சப் பேராற்றல் 26

பிரபஞ்சப் பேராற்றல் 26 பி ஆற்றலும் எண்ணத்தின் வலிமையும் நம் எண்ணத்தின் வலிமை அறிய வேணுமா ???? பிரபஞ்ச ஆற்றல் விடை சொல்லும் எண்ணத்துக்கு வலிமை இருந்தால் , பிர ஆற்றல் அதை உடன் நிறைவேற்றிக் கொடுக்கும் இதை வைத்தே எண்ண வலிமை அறிந்து கொள்ள முடியும் எண்ணத்துக்கு வலிவு ஏற ஏற, பிரபஞ்சம் அவைகள் யாவையும் நிறைவேற்றும் எப்படி வலிவு ஏற்றுவது ???? அது கண்ணில் இருக்கும் ரகசியம் ??? வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு மணிதீபம் இந்த சொல் இலக்கியத்திலும் பாடலிலும் வரும் விளக்கம் யாதெனில் விந்துவால் உண்டாகிய சுப்பிரமணி , நவரத்ன தீபமாக சுடர் விடுவதால் இப்படிப்பட்ட சொல் வழக்கத்தில் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் லாரி கார் ஓட்டுனர் சாலையில் சைக்கிள் மோட்டார் பைக் ஓட்டுனரை மதிப்பதில்லை அது போலத்தான் ஒழுக்கம் கல்வி அறிவு சுத்தம் ஆச்சாரம் இதில் தலை சிறந்து விளங்கியோர் இதை கடைபிடிக்காதோரை சுத்தமாக மதிக்கவில்லை ஒதுக்கியும் வைத்தார் வல்லரசான அமெரிக்காவும் இப்படித்தானே ??? ஏழை ஆப்பிரிக்க நாடுகளை மதிப்பதிலை அது மேலாண்மை நாட்டாமை செயுது என்ன உண்மை தானே ??? வெங்கடேஷ்

கும்பமுனி பெயர் சன்மார்க்க விளக்கம்

கும்பமுனி பெயர் சன்மார்க்க விளக்கம் கும்பமுனி என்பவர் சித்தர் இவர் தத்துவ விளக்கம் அன்றி, மனிதராக இருக்க முடியாது அதாவது, பூரணமாகிய பிரணவ கும்பத்தை அமைத்து, அதில் ஒருவர் உறைந்து இருந்தால் பெறும் அனுபவம் தானே அல்லாது இந்தப் பேருடன் ஒரு சித்த புருஷர் இருந்திருக்க முடியாது எல்லாம் தத்துவ விளக்கங்களே அன்றி வேறிலை வெங்கடேஷ்

யார் யார் எப்படி???

யார் யார் எப்படி??? எனில்??? மத்ய மாநில அரசுக்கு பிடித்தது GST வரி தபால்காரர்க்கும் கூரிரர்காரர்க்கும் பிடித்தது முகவரி பெண்களுக்கு பிடித்ததோ நகவரி உண்டாக்கும் சுகவரிகள் அது இன்பவரியும் ஆகும் வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் புறத்தில் உலக வாழ்வில் கண்டதிலே இருந்துவிடாமலும் கண்டு அதிலேயே உறைந்து விடாமலும் அதை கடந்து செல்ல வேணுமா போல் அகத்தில் கண்டத்திலேயே துண்டமாகத் தங்கிவிடாமல் மேலேறி ஒருமைக்கு வர வேணும் தன்னை அறிய தரிசிக்க வேணும் அஃது ஒவ்வொரு ஜீவனின் கடமை ஆம் அது பரிணாம வளர்ச்சிப் படியும் ஆம் வெங்கடேஷ்