மெய்யருள் வியப்பு – விளக்கம்

மெய்யருள் வியப்பு – விளக்கம் ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே ( 40 ) இந்த மாளிகை பத்தி நான் பல ஆண்டுகள் ஆய்வு செய்து வருகிறேன் இது என்ன ?? எங்கிருக்கு ?? எதனால் 7 மாடி வீடு ஆகியிருக்கு என ஆய்வு செய்து வந்ததில் ,சமீபத்தில் கிடைத்த பதில் : 7 நிலை = 7 வெளிகள் கொண்ட தெய்வ மாளிகை கீழிருந்து வந்தால் 3 வெளிகள் 1 உயிர் வெளி…

தெளிவு

தெளிவு சுத்தர் புனிதர் எனின் தத்துவங்களில் தோயாதவர் ஆவர் அதை களைந்தும் தாண்டியும் போனவர் ஆவர் அசுத்தர் எனில் குளிக்காதவர் அல்லர் மடி ஆச்சாரம் இல்லாதவர் அல்லர் தத்துவங்களுடன் கலந்த தோய்ந்த நிலையே ஆம் நாம் எல்லவரும் அசுத்தர் தான் தினமும் குளித்தாலும் வெங்கடேஷ்