மெய்யருள் வியப்பு – விளக்கம்

மெய்யருள் வியப்பு – விளக்கம்

ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே ( 40 )

இந்த மாளிகை பத்தி நான் பல ஆண்டுகள் ஆய்வு செய்து வருகிறேன்
இது என்ன ?? எங்கிருக்கு ?? எதனால் 7 மாடி வீடு ஆகியிருக்கு என ஆய்வு செய்து வந்ததில் ,சமீபத்தில் கிடைத்த பதில் :

7 நிலை = 7 வெளிகள் கொண்ட தெய்வ மாளிகை

கீழிருந்து வந்தால்
3 வெளிகள்
1 உயிர் வெளி – ஆன்ம தத்துவம் அடக்கிய வெளி
2 கலை வெளி – வித்தியா தத்துவ வெளி
3 சுத்த நல் வெளி – சுத்த சிவ தத்துவம் அடக்கிய வெளி

4 சத்திய ஞான சபை – ஆன்ம சபை

இதைத்தான் வான் நடு வானாய் என பகர்கிறார் வள்ளல் பெருமான்

இது மேல் 3 கீழ் 3 க்கும் இடையில் இருப்பதால் வான் நடு வான்

3 மேல் வெளிகள்
5 பர வெளி – அடிக்கனகசபை
6 பரம்பர வெளி – பொன்னம்பலம் – பொற்சபை
7 பராபர வெளி – சிற்சபை சிற்றம்பலம் ஆகும்

இது என் அனுமானம் தான்

தவறு இருப்பின் தெரிவிக்கலாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s