பழமொழி – சன்மார்க்க விளக்கம்

பழமொழி – சன்மார்க்க விளக்கம் “ சிவன் சொத்து குல நாசம் “ சிவத்துக்கு சொத்து என்று எதுவுமிலை – அவர் குடும்பி அல்ல அரசியல்வாதியுமல்ல பல தலைமுறைக்கு சொத்து சேர்க்க 1 அஸ்திக்குள் ஆஸ்தி இருக்கு அஸ்தி = எலும்பு ஆஸ்தி – மஜ்ஜையில் இருக்கும் விந்து ஆக விந்து தான் ஈசன் சொத்து 2 அகவல் : “ எம்குலம் எம்மினம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அபெஜோதி “ இந்த வரிகளால் சிவத்தின்…