மனிதனின் பரிணாம வளர்ச்சிப் படிகள்
ஆரம்ப நிலையில்
மண் விளை உணவு வகைகள் குறைத்து
தெய்வ அம்சம் நிறை உணவுகள் உண்டும்
பின் அதுவும் விடுத்து
தெய்வத்தையே உணவாக கொளும்
நிலைக்கு உயருதல்
ஆன்ம சாதகனின் பரிணாம வளர்ச்சிப் படிகளாம்
ஊண் உறக்கம் இன்மை
ரெண்டும் ஞானியர் தம் இலக்கணம்
வெங்கடேஷ்