அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம்

ஒருவர் அலைபேசியில் :
உங்கள் வலையில் 6500 பதிவுகள் – நல்லது
இதை தொகுத்து , நூலாக வெளியிட்டால் என்ன ??

நான் :
நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை
பல்லாயிரம் ரூபாய் வீண் தான்
அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் ?? என்றேன்
இலவசமாக என் பதிவுகளை படிக்காதவரா , காசு செலவு செய்து நூலை படிக்கப்போகின்றார் என்றேன்

அவர் சிரித்தார்

நான் : வேணுமானால் நீங்கள் செல்வை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றேன்

அவர் : அப்போ வேண்டாம் என்றார்

நான் சிரித்துக்கொண்டேன்

நீங்கள் கூறவும் என்ன செய்யலாமென ?

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s