உணவு முக்கியம்
நம் உடல்
மண் போல் மக்கி போகவேணுமெனில்
மண் விளை உணவு உண்ணலாம் அதிகமாக
தற்போதைய நம் நிலை போல
ஒளி தேகமும்
என்றும் அழியா ஞான தேகம் வேணுமெனில்
அக்கினி கூறும்
ஆகாயக் கூறும்
அதிகமிருக்கும் உணவு உண்ண வேண்டும்
அக்கினியும் ஆகாயமும்
உடலை காயகல்பம் செயும் வல்லமை உடைத்து
வெங்கடேஷ்