தெளிவு
தெளிவு பிராண வாயு கொண்டு தான் உலக வாழ்வு வாழ முடியும் பிராண சக்தி கொண்டு தான் பிராணனை அடைய முடியும் வெங்கடேஷ்
தெளிவு பிராண வாயு கொண்டு தான் உலக வாழ்வு வாழ முடியும் பிராண சக்தி கொண்டு தான் பிராணனை அடைய முடியும் வெங்கடேஷ்
பிரபஞ்சப்பேராற்றல் 39 நம் இதிகாச புராணங்களிலும் இந்த பேராற்றல் பற்றி செய்தி உளது ஆனால் அவைகள் உருவகம் செயப்பட்டுள்ளன 1 ராமாயணம் – அனுமன் இவர் வாசி ஆகிய பிரபஞ்ச சக்தி ஆவார் – பிராண சக்தி ஆவார் – அதனால் தான் வாயு புத்திரனாக சித்தரிக்கப்பட்டுள்ளார் இவரால் ஆகாத காரியமிலை எல்லாம் ஜெயம் தான் மிக பலசாலி 2 ஹம்சம் எனும் புள் இந்த பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால்…
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் சுட்டுதற்கரிதாம் சுகாதீத வெளி எனும் அட்ட மேல் சபை எனும் அருட்பெருஞ்சோதி ( 73 -74 ) பொருள் : இந்த ரெண்டு வரியில் எல்லா ரகசியத்தையும் போட்டு உடைத்து விடுகிறார் பெருமான் அட்டமேல் சபை என்றால் 8 கோண சபை ஆகிய ஞான சபையின் மேல் உத்தரத்தில் விளங்கும் சுகாதீத வெளி ஆகிய பேரின்ப வெளி அது சிற்றம்பல வெளி மேல் விளங்கும் ஞானப்பெருவெளி –…
முப்புரமும் முப்பரமும் முப்புரத்தை தீக்கிரையாக்கினால் தான் முப்பரமாம் தெய்வ மாளிகைக்கு ஏக முடியும் வெங்கடேஷ்
சிற்றம்பல வெளி – விளக்கம் அருட்பா தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே “ திருச்சிற்றம்பலத்தே வானலால் வேறொன்றிலை “ எனவுரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே — பிள்ளைச்சிறுவிண்ணப்பம் சிற்றம்பலம் எனில் அது வெறும் வெளி தான் அல்லாது வேறிலை ஆம் ஆனால் அது அறிவுள்ள வெளி – எல்லாம் அடக்கிய வெளி அதைத்தான் சிதம்பரத்தில் தான் ஆகாய ஸ்தலமாக விளக்கியுள்ளார் நம் முன்னோர் இதை விடுத்து – பொற்சபை சிற்சபை எனில் சத்திய ஞான…