சிற்றம்பல வெளி – விளக்கம்

சிற்றம்பல வெளி – விளக்கம்

அருட்பா

தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே “ திருச்சிற்றம்பலத்தே
வானலால் வேறொன்றிலை  “ எனவுரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
— பிள்ளைச்சிறுவிண்ணப்பம்

 

சிற்றம்பலம் எனில் அது வெறும் வெளி தான் அல்லாது  வேறிலை

ஆம் ஆனால் அது  அறிவுள்ள வெளி – எல்லாம் அடக்கிய வெளி

அதைத்தான் சிதம்பரத்தில் தான் ஆகாய ஸ்தலமாக விளக்கியுள்ளார் நம் முன்னோர்

இதை விடுத்து – பொற்சபை சிற்சபை எனில்  சத்திய ஞான சபை பார்த்து , அது ரெண்டு   கண்  என விளக்கமளிப்பது நகைச்சுவையும் வேடிக்கையும் ஆம்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s