வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி உணர்ச்சி வசப்பட்டவர்க்கு வாழ்க்கை கரடு முரடான பாதை ஆம் ஆழமாக சிந்திப்பவர்க்கு சரியான புரிதல் உள்ளவர்க்கு அது ஒரு இனிய பயணம் சுகானுபவம் ஆம்   வெங்கடேஷ்  

 வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   மனம் எனும் வாயில் மூடினால் தான் வாழ்க்கையில் சுவாரசியம் கற்பனை வளம் ரசிப்பு திறம் குதூகலம் இன்பம் எனும் கதவு திறக்கும் முழு அளவில்     வெங்கடேஷ்