Awesome quotes from Q World

Awesome quotes from Q World   1 Discover yrself –otherwise you have to depend upon others opinions who don’t know themselves   2 Even strongest feelings expire when ignored and taken for granted   3 Solitude is a fountain of Healing which makes my life worth living   4 Family is not abt Blood –…

ஞானியர் தொழில்

ஞானியர் தொழில்   எல்லவர்க்கும்  ஒரு  தொழில் உண்டு எனில் ஞானியர்க்கும் அது உண்டு அதாவது சதாகாலமும் கண்ணை உச்சியில் வைத்திருப்பதாம் இதைத்தான் பூவை சாமி சிலையின் முடியில்  வைத்துக்காட்டுகிறார்   வெங்கடேஷ்  

கண்மணி பெருமை

கண்மணி பெருமை   கண் ஒரு உறுப்பு அது ஒரு இந்திரியம் அதை வைத்து எப்படி சாதனம் என கண் தவம் நயன தவம் ஏளனம் செய்தவர்கள் இதில்   சன்மார்க்க அன்பரோடு  மற்றவரும் அடக்கம் தான்   அதே கண் வைத்து ஏழாம் அறிவு டோங்கு லீ மனிதர்  ஜடப்பொருள்  கட்டுப்படுத்தினால் ஆஹா ஓஹா என வாயார புகழ்கின்றார் ரசிக்கின்றார் பாராட்டுகின்றார்   என்ன உலகமடா இது?   வெங்கடேஷ்  

முப்பாழ் – சன்மார்க்க விளக்கம்

முப்பாழ் – சன்மார்க்க விளக்கம்   திருமந்திரம்  : காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.   இது உயிர் வெளி – கலை வெளி – சுத்த நல் வெளி ஆகும் – இவைகளில் தான் 36 தத்துவங்கள் அடங்கியுள்ளன   இது பற்றி விசாரித்திருந்த போது  , மன வளக்கலை  அன்பர் ஒருவர் முப்பாலும் முப்பாழும் ஒன்று தான்…

இதயமும் இருதயமும் 3

இதயமும் இருதயமும் 3 ரெண்டும் வெவ்வேறு என பல முறை கூறிவிட்டேன் நம் இதிகாச புராணங்கள் ,  இருதயத்தில் சிதாகாயப்பெரு வெளி ஒன்றுண்டு என பகர்கிறது அப்படி எனில் ?? ரத்தமும் சதையும் உள்ள இதயத்தில் எங்கே அப்படிப்பட்ட வெளி உண்டு ?? சொல்லவும் மக்களே ?? அதனால் இருதயம் எனில் அது சிரசில் இருப்பது ஆகும் கழுத்துக்கு  கீழ்  இருப்பது அல்ல   வெங்கடேஷ்