இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   பிச்சை கேட்டால் பணம் இலை என கூறாமல் சில்லறை இல்லை 100 – 500 ரூ தான் இருக்கு என சொல்வதும்   விளக்கம் அனுபவம்  கேட்டால் தெரியாது என கூறாமல்   – இது  பெரிய ரகசியம் என் குரு வெளியிட தடை போட்டிருக்கார் எல்லார்க்கும் சொல்லக்கூடாது என சொல்லியிருக்கார் என சொல்வதும்   வெங்கடேஷ்  

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   குப்பனும் சுப்பனும் : மோகத்தில் பாடுவது காதல் தேவன் சன்னதியில் கடிகாரம் தேவையா ??   ஆன்ம சாதகன் – ஞானி : ஆன்ம தலைவன் சன்னதியில்  கடிகாரம் இலை ஏன் ?? காலமே கூட இலை   வெங்கடேஷ்  

சடங்கின்  சன்மார்க்க விளக்கம்

சடங்கின்  சன்மார்க்க விளக்கம்   ஐயர் வீட்டில் கோவிலில் யாகம் வளர்க்கும் போது அந்த வேள்வித்தீயில் என்ன ஊற்றி தீ வளர்க்கிறார் ?   நெய் இதில் பெரிய ரகசியம் இருக்கு அதாவது நெய் – பசுவின் பாலில் இருந்து வருது பசு = ஜீவன் பால் = விந்து நெய் = விந்துவின் ரசம் சாறு   அதனால் நாம் விந்துவை சாதனத்தில் மேலேற்றுவதிலை அதன் ரசம் சாறு ஆகிய கலைகள் விந்துகலை தான்  மேலேறுது…