தெளிவு

தெளிவு நம் குலம் ஆகிய சுக்குலம் கொண்டு சிவத்தின் குலமாகிய 96 தத்துவங்களை நாசம் செய்வது தான் நம் குலத்தொண்டு ஆகும் வெங்கடேஷ்

“  கண்மணி பெருமை &   சத்திய ஞான சபை விளக்கம் “

“  கண்மணி பெருமை &   சத்திய ஞான சபை விளக்கம் “ அருட்பா  – பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெருக என அது திறக்கும் பெருந திறவு கோலும் எட்டும் இரண்டும் தெரியாதே ஏன் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் அட்டி செய நினையாதீர் அரை கணமும் தரியேன் அரைக கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் உம ஆணை மணி…

மனவளக்கலை மன்ற உறவினருடன் நேர் காணல்

மனவளக்கலை மன்ற உறவினருடன் நேர் காணல்   உண்மை சம்பவம்   சென்ற ஆண்டு மதுரையில் உறவினர் திருமணத்தின் போது  நடந்தது   அவர் ,மனைவி வழி உறவு அவர்  மனவளக்கலை மன்ற உறுப்பினர் – பயிற்றுனர்  – யோகக்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர்   நான் : எப்படி தியானம் மன்னிக்கவும் தவம் – துரியம் செய்கிறீர்கள் ?? ஆவர் : கண் மூடி தான்   நான் : அது எப்படி சரியாகும் ??…

சந்தேகம் தெளிதல்

சந்தேகம் தெளிதல்   பொற்சபை சிற்சபை எனில் ??   இரு கண்கள் காட்டும் நம் மக்கள் – கன்னியாகுமரி செல்வராஜ் குழுவும் இதில் அடக்கம் ஆவர்   என் கேள்வி ??   பட்டினத்தார் பாடல் : “பொன்னம்பலத்தாடும் ஐயனை காண கண்கள் எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்திருக்கின்றனவோ “  ??   அடிகள்   பொன்னம்பலம் காண வேணுமெனில் பல கோடி யுகம்  தவம் செய வேண்டும் என்கையில் , நம் மக்கள் ??…

 “ஒரு ஐந்து அபூர்வ யோக முறைகள்”

“ஒரு ஐந்து அபூர்வ யோக முறைகள்” கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி” இது ஏதோ இதுதான் அந்த அபூர்வ தியான யோக முறைகளின் பெயர்.   (1) – கேசரி – *************** யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது. (2) – பூசரி – ************* இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப்…