இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு   மெக்கா மெதினா   இந்த இடம் காலியாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது – நன்றி கொரோனா வைரச்   அதன் உள்ளமைப்பு எப்படி உளதெனில் ?? எண்கோண வடிவத்தில் – அதன் நடுவே ஒரு அறை மூடியபடி அதனுள்ளே சிவலிங்கம் தான் இருக்கும் அது நம் இந்திய சித்தர்கள் தான் ஸ்தாபித்தது பேர் – மக்கீஸ்வரர்   எண்கோண வடிவம் அதன்  நடுவே  லிங்கம் எனில் ? அது ஆன்மா…

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   பாலியல் தொந்தரவு கொடுப்பதும் மதம் மாற தெருவில் நின்று இம்சை கொடுப்பதும் ஒன்று தான்   இவர் செயும் கேவலமான வெட்கங்கெட்ட செயலானது படுக்கைக்கு அழைக்கும் செயலுக்கு ஒப்பானது ஆகும்   இவர் நிச்சயம்  விபச்சார புரோக்கர் – தரகர் தான் சந்தேகமிலை   வெங்கடேஷ்    

மனிதரில்  இத்தனை நிறங்களா ??

மனிதரில்  இத்தனை நிறங்களா ??   இந்த சொற்கள் இவர் அகராதியில் இல்லை   ஒழுக்கமுள்ள மனிதர்   : மன்னிப்பு   ஆன்ம சாதகன் : விதிவிலக்கு   வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு   நம் பிள்ளைகள் நமக்கு காரியம் ஆற்றில் இந்த பூமியில் நாம் எடுத்த பிறவி முடிந்தது என பொருள்   நாமே ஞான காரியம் ஆகிய சாதனம் தவம் செயின் நம் பிறவித் தொல்லையே முடிந்தது என பொருள் நம் பிறவிக்  கணக்கு முடிவுற்றது என பொருள்   வெங்கடேஷ்