தெளிவு

தெளிவு சித்தர் பாடல் : எந்தவூரென்றீர் இருந்தவூர் கேளீர் அந்தவூர் செய்தி அறியீரோ அந்தவூர் முப்பாழும் பாழாக முடிவிலொரு சூனியமாய் அப்பாலும் பாழென்றே அறி கருத்து : நாம் செல்ல வேண்டிய இடம் ஊர் பத்தி விளக்கம் – மிக நல்ல விளக்கம் அளிக்கும் அற்புத பாடல் அது முப்பாழ் அகிய மூன்று வெளிகள் அவைகள் 36 தத்துவங்கள் அடங்கிய வெளிகள் தாண்டி இருக்கும் ஊர் அதுவும் ஒன்றுமிலா சூனியமாய் வெளி ஆக இருந்து அதை தாண்டியும்…