நிதர்சனம்

நிதர்சனம் உலகம் எப்படி இருக்கு எனில் ?? 1 விவாத மேடையில் ஓரு நெறியும் நில்லா ஒருவனை ஒரு பக்கம் சார்ந்து நிற்கும் அவனை ஊடகம் எப்படி அழைக்குது ?? நெறியாளன் இதுகள் உண்மை ஊடகம் அல்ல வேசி ஊடகம் நல்ல வேடிக்கை தானே ?? 2 ஒரு மாண்புமிலா அரசியல் தலைவரை அமைச்சரை மாண்புமிகு என்கிறது 3 மானமிலா ஈனமிலா அரசியல் சார் மக்களை மானமிகு இது எல்லாம் நல்ல ஹாஸ்யம் தான் – வேடிக்கை…