நிதர்சனம்

நிதர்சனம்

உலகம் எப்படி இருக்கு எனில் ??

1 விவாத மேடையில் ஓரு நெறியும் நில்லா ஒருவனை
ஒரு பக்கம் சார்ந்து நிற்கும் அவனை
ஊடகம் எப்படி அழைக்குது ??

நெறியாளன்

இதுகள் உண்மை ஊடகம் அல்ல

வேசி ஊடகம்

நல்ல வேடிக்கை தானே ??

2 ஒரு மாண்புமிலா அரசியல் தலைவரை அமைச்சரை

மாண்புமிகு என்கிறது

3 மானமிலா ஈனமிலா அரசியல் சார் மக்களை

மானமிகு

இது எல்லாம் நல்ல ஹாஸ்யம் தான் – வேடிக்கை தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s