தெளிவு
தெளிவு படியுடை வாழ்வு நீங்கி அடி கொண்டு முடி சூடா வாழ்வு வாழும் வரை நம் வாழ்வு வீணே தான் வெங்கடேஷ்
தெளிவு படியுடை வாழ்வு நீங்கி அடி கொண்டு முடி சூடா வாழ்வு வாழும் வரை நம் வாழ்வு வீணே தான் வெங்கடேஷ்
சுத்த சன்மார்க்க சாதனத்தின் வல்லமை “ தொடர் மற்றும் சரியான கண் தவப்பயிற்சியால் – 1 “ உடல் பஞ்சு போல் மென்மை அடைய வேணும் 2 எலும்பு வளையும் தன்மை அதிகரிக்கும் – மீண்டும் பழைய நிலைக்கு நிறுத்தப்படும் வெங்கடேஷ்
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – 6 சுத்த சன்மார்க்கத்தின் தனிச்சிறப்பு அருட்பா – ஆறாம் திருமுறை – அருள் விளக்க மாலை 56 சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடைநின் றொளியாத கனலே ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே பொருள் :…
விஷன் காட்டிய கைலாய அனுபவம் உண்மை சம்பவம் சென்ற ஆண்டு வந்தது இரு இடம் ஒரே சமயத்தில் காட்சியாக தெரிகிறது ஒன்று மேல் உலகம் மற்றது நாம் வாழும் கீழ் உலகம் நான் ஒரு மலை உயர்ந்த இடத்துக்கு செல்கிறேன் அங்கு குளிர் மிக மிக அதிகமாக இருக்கு ஆனால் உடல் தாங்கும் அளவுக்கு இருக்கு என்பது தான் வியப்பு பலர் தவம் செய்கின்றார் –அது கண்ணுக்கு தெரியுது ஆனால்…
சுத்த பிரணவ ஞான தேகம் – 3 : சுத்த தேகம் : நெற்றியில் இரு திருவடிகளின் இணைப்பினாலும் செயல்பாட்டினாலும் , பிராணன் அசைவற நிற்கும். அதனால் உட்செலும் அபானன் அளவு குறைந்து , குறைந்து – நாளும் குறைந்து வந்து , முடிவில் பூரணமாக குறைந்துவிடும். இதனால் உடலில் உள்ள தச வாயுக்களும் மேல் இழுக்கப்பட்டு பிராணனில் கலக்கும். இதனால் உடல் பாகங்களும் தத்துவங்களும் செயல்படாது. இது சமாதி சமாதியினால் – நோயற்ற உடல் சித்திக்கும்…