கண்ணன் பிறப்பின் இரகசியம்  3

கண்ணன் பிறப்பின் இரகசியம்  3   1 கண்ணன் அஷ்டமி திதியில்  பிறந்தான் எனில் ??   எண் கோண வடிவ உடை சிரசில் – உச்சியில் ,  கண்ணன் இருக்கின்றான் என பொருள் ஆகும்   2 ஆலிலையில் துயில்கிறான் எனில் கண்ணில் இருக்கின்றான்  – மேலும் ஆல் போல் இருக்கும் பிரணவ மரத்தில் கண்ணன் அசையாது இருக்கின்றான் என பொருள் ஆம்   ஆல் கீழ் அமர்ந்து நால்வர்க்கு அருள் செயும் தென் திசை…

பிரபஞ்ச பேராற்றல்  41

பிரபஞ்ச பேராற்றல்  41   “ திருஞான சம்பந்தர் “   இவரும் ஒரு ஞானியோ , சிவனடியாரோ அல்லர் இவரும் தத்துவ உருவகம் தான் இவரும் பிரபஞ்சப்பேராற்றலின் மனித உருவகம் தான் அனுமன் மாதிரி   இவர்க்கும் அனுமனுக்கு இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவெனில் ?? ஆனுமன் – சின்ன திருவடி என்பர் ஆனால் ஞான சம்பந்தப்பெருமானையோ  – திருவடி என்பர் – விபரம் அறிந்தோர்   இவர் “ சாவேபோ”வில் – வேகாக்கால் ஆவார்…

இவர்கள் இப்படி

இவர்கள் இப்படி   உலகத்தார்  வாய்ப்பு வந்தால் லபக்கென பிடிக்க வேணும்   ஆன்ம சாதகனுக்கோ வளர்ச்சி கண்டால் அதை லபக்கென பிடிக்க வேணும் அதை தக்க வைக்க தெரிய வேணும் கீழிறங்காமல் பார்த்துக்கொள்ளத் தெரியணும்   வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு   சுழுமுனை  வாசல் திறந்தால் அஷ்டதளக் கமலம் உச்சி திறந்தால் ஆயிரத்தெட்டிதழ்க் கமலம்   இது தான் வித்தியாசம்     வெங்கடேஷ்