சிரிப்பும் – நிதர்சனமும்

சிரிப்பும் – நிதர்சனமும் நான் : ஏங்க உண்டியல் குலுக்கிறீங்களே நீங்க கம்யூனிஸ்டா ?? அவர் : இல்லை – சன்மார்க்க சங்கம் – இல்லை இல்லை சுத்த சன்மார்க்க சங்கம் சார்ந்தவன் நான் : ஏங்க இந்த மாதிரி வசூல் செஞ்சி என்ன செய்றீங்க ?? அவர் : என்ன இப்படி சொல்லிட்டீங்க ?? வசூல் செஞ்சி அன்னதானம் எனும் அறம் செய்றோம் இல்ல இது எவ்ளோ பெரிய காரியம் ?? இது பெரிய ஜீவகாருண்ணியம்…

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் – எப்படி நம் மந்திரிகளுக்கு இவ்ளோ ஞாபக சக்தி ?? க மணி : ஏன் ஏன்னடா ஆச்சி ?? ஸெந்தில் : பின்ன என்னண்ணே மறக்காம – தப்பாம – மாண்பு மிகு நம் அம்மாவின் ஆட்சியில் ஒவ்வொரு தடவையும் சொல்றாய்ங்க ?? பொய் சொன்னாலும் மறக்காம சொல்றது பெரிய விஷயமாச்சே க மணி : அடே நல்ல கேள்விடா இது ?? வெங்கடேஷ்

“  சம்யமாவும் –  இமய பாபாவின் கிரியா யோகமும் “ 

“  சம்யமாவும் –  இமய பாபாவின் கிரியா யோகமும் “   உண்மை  சம்பவம்   கோவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி – மென் பொறியாளர் என்னிடம் மூன்று கட்டமும் பயிற்சி முடித்துவிட்டார்   அவர்க்கு பல துறைகளில் ஈடுபாடு அவர் மேலும் கற்க விரும்பி – பாபாவின் கிரியா யோகா கற்க ராஞ்சி சென்று கற்று வந்தார்   இவர் அலை பேசியிலேயே  நேரலை பாடம் கற்று வந்தார் பின்னர் நேரடியாக கற்க விரும்பி ராஞ்சி…

“  CAA வும் நம் ஆன்மீக அன்பர்களும் “ CAA வைத்து நம் தமிழக கட்சிகள் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார் தவறான தகவலை பரப்புகின்றார் இல்லாததை பொல்லாததையும் சொல்லி மக்கள் மனதை குழப்புகிறார் பயமும் பாதுகாப்பின்மை அளிக்கின்றார் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பார்க்கின்றார் ஆட்சி கட்டில் ஏற துடிக்கின்றார்   இதை போல் தான் ஆன்மீகத்திலும்   மக்களுக்கு  உண்மைக்கு மாறான தகவலை காணொளியிலும்  பதிவிலும் அளித்து தவறாக வழி நடத்தி செல்கின்றார் அரசியல்வாதியரும் ஆன்மீக அன்பர்களும்…

நிதர்சனம்

நிதர்சனம் சன்மார்க்க அன்பர்கள் :   சமயம் மதம் பொய் சமய மதம் : உங்கள் சன்மார்க்க விளக்கம் யாவும் பொய் நான் கூறியதாவது அனுபவத்தின் புறவெளிப்பாடு ஆகும்   நீங்கள் வெறும் வாயால் வடை சுடுகிறீர்கள்   வெங்கடேஷ்  

 தெளிவு

தெளிவு   வயலும் வாழ்வும் சார்ந்த நிலை மாறி ஆகாயமும் அம்சப்பறவையும் ஆக மாறும் வாழ்வு கிட்டாதவரை மரணமிலாப்பெரும் வாழ்வு முத்தேக சித்தி ஞான சித்தி எல்லாம் கனா மயம்     வெங்கடேஷ்