திருவடி பயிற்சி விவரம்
திருவடி பயிற்சி விவரம் கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும் கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் எட்டிரண்டு முத்தி சித்தி விளக்கம் சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு னெற்றிக்கண் திறப்பு சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல் பொற்சபை சிற்சபை முழு நிலவு – அமுத உற்பத்தி திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும் கட்டம் 3 எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது என கற்றுத்தரப்படும் 1 ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம் 2 வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது 3 காலம் கடக்கும் விதம்\\ 4 காய கல்பம் – செய்யும் முறை 5 பரியங்க யோகம் 6 மனம் அடக்கும்…