இதுவும் அதுவும் ஒன்றே
அரசியல் தலைவரும் மனமும் ஒன்று தான்
எப்படி எனில் ??
அரசியல் தொண்டர் எலாம்
தன் தலைவரை நம்பி ஏமாந்து போறாரோ ??
அவ்வாறே தான்
நம் மக்களும்
மனதை நம்பி மோசம் போகின்றார்
வெங்கடேஷ்
இதுவும் அதுவும் ஒன்றே
அரசியல் தலைவரும் மனமும் ஒன்று தான்
எப்படி எனில் ??
அரசியல் தொண்டர் எலாம்
தன் தலைவரை நம்பி ஏமாந்து போறாரோ ??
அவ்வாறே தான்
நம் மக்களும்
மனதை நம்பி மோசம் போகின்றார்
வெங்கடேஷ்