” Grace Light Healing “

” Grace Light Healing ” At the outset , whats Grace ?? On the sublimation of semen , it turns to atomic particles which are light radiating and full of knowledge Since these emit light hence its called Grace light This Grace light is ” All Capable – All Possible ” ” The output and…

சுத்த சன்மார்க்க உணவு முறை

சுத்த சன்மார்க்க உணவு முறை பிராண சக்தி – அண்ட – பிரபஞ்ச சக்தி அதிகம் இருக்கும் உணவு வகைகளான வாழை – செவ்வாழை –  நேந்திரம் தேங்காய் பப்பாளி நான் உண்டு வருகிறேன்   மேலும் உலோகங்களான  தாமிரம் –  இரும்பு சத்தும்  – சேர்த்து வருகிறேன்   வெங்கடேஷ்  

” நாடும் வீடும் ஒன்றே “

நாடும் வீடும் ஒன்றே எப்படி எனில் ? வீட்டில் ஆரம்பிப்பது நாட்டிலும்  தொடருது முதலில் வீட்டில் யார் பெரியவன் – கணவனா மனைவியா ?? சம்பாதிக்கும் கணவன் தான் தான் பெரியவன் என்பதில் ஆரம்பிக்குது   அது நாட்டில் வெளியில் ஒரு பெரிய  நிறுவனம் தான் தான் முதலாவதாக விளங்க ஆசை கொண்டு எல்லா சிறு நிறுவனத்தையும் நசுக்கி விடுது இல்லை விலைக்கு வாங்கிவிடுது   ஒரு நாடு தான் தான் பெரியவனாக காட்டிக்கொள்ள முனையுது தான்…

 உடல் நினைவொழிந்து போவது எப்படி ??

உடல் நினைவொழிந்து போவது எப்படி ?? தவத்தில் உடல் நினைவு ஒழிந்து அனுபவத்தில் திளைத்து நிற்றல் எப்படி எனில் ? திருமந்திரம் எட்டாம் தந்திரம் “ அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே “ பொருள் : அதாவது மனம் கண் உச்சியில் வைத்து சாதனம் பயின்றால் உடல் நினைவு அற்று நீண்ட நேரம்  தவத்தில் இருப்போம்  

 “  கீழாலவத்தையும் மேலாலவத்தையும்  “

“  கீழாலவத்தையும் மேலாலவத்தையும்  “   இது திருமந்திரத்தில் இருக்கும் தலைப்பு ஆம்   கீழாலவத்தை எனில்  ?? சகல ஜீவ ராசிகளும் தினமும் அனுபவிக்கும் அவஸ்தை ஆகும் சாக்கிரம் சொப்பனம் உறக்கம் துரியம் துரியாதீதம் இவைகள் யாவும் தவம் எனும் சாதனம் இயற்றாமலே வருவது   மேலாலவத்தை எனில் ?? துரியம் ஆரம்பித்து அதன் அதீதம் சென்றும் அதன் மேல் பரதுரியம் குரு துரியம்  சிவதுரியம் சுத்த சிவ துரியாதீதம்   இவைகள் யாவுமே தவத்தில்…