சுத்த சன்மார்க்கத்தின் பெருமை

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை சுத்த சன்மார்க்கத்தில் இருப்பதுவும் பயில்வதும் என்பது  ஐஐடி யில் முதுகலை – டாக்டர் பட்டம் பயில்வதுக்கு சமம் ஆம் அங்கு மாணவராகவும் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஆக இருப்பதுக்கு சமமாக இருக்கையில்  – அப்படி இராமல்  நம்மவர் , பக்தி  நிலை மாதிரி  அன்னதானம் செய்து கொண்டு இருப்பது , , அருட்பாக்களை பாடுவது  என்பது அந்த கல்வி நிறுவனத்தில் சமையல்காரர் –  தோட்டக்காரர் – செக்யூரிட்டி வேலை செய்வதுக்கு சமம் ஆம் ரெண்டும் வேண்டும்…

கீழாலாலவத்தையும் மேலாலவத்தையும் 2

கீழாலாலவத்தையும் மேலாலவத்தையும் 2   ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ??   முதலாவது கழுத்துக்கு கீழ் சாமானியரால் பெறப்படும் அவத்தைகளாம்   ரெண்டாவது ஆன்ம சாதகன் தன் சாதனத்தில் கழுத்துக்கு மேல் சிரசில் பெறுவதாகும் இது தான் மிக முக்கியமான வித்தியாசம் ஆம்   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா காலண்டரையே  பார்க்கறே – கைவிரல விட்டு என்ன எண்ணிக்கிடே இருக்கே?? செந்தில் : இல்லண்ணே – 2024 க்கு இன்னம் எத்தனை வருஷம் பாக்கி இருக்குன்னு பார்க்கறேன் ? க மணி : ஏன் – அந்தாண்டு தேர்தல்ல யார் ஜெயிப்பாங்கன்னு கணக்கு பாக்கிறியா ?? ஸெந்தில் : அது இல்லண்ணே  -அப்போவும் தாமரை தான் அண்ணே ஜெயிக்கும் நம்ம சன்மார்க்க மக்கள் எலாம் 2024 வந்து வள்ளலார் சித்தி…