தெளிவு
தெளிவு வள்ளல் பெருமான்: உரை நடையில் “ தியானமயமானால் பொசிப்பு மாறும் “ இதன் பொருள் இப்படி இருக்கக்கூடும் : அதாவது “ யார் தியான தவம் மூலம் பிரப ஞ்ச பேராற்றல் கிரகித்து அதன் மூலம் உணவு உறக்கம் தேவை குறைத்து வாழ முடியும் “ இதனால் உணவின் அளவு குறையும் என்பதை இதன் மூலம் நமக்கு உரைக்கிறார் அதை தான் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார் வெங்கடேஷ்