சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே வாழ்க்கையில வெற்றி பெற வழி டிப்ச் சொல்லுங்க அண்ணே க மணி : ஆரோக்கியத்துக்கு கால் சூடாகவே இருக்கற மாதிரி பார்த்துக்க வாழ்க்கை தொழில்ல வெற்றி பெறணும்னா – தலை சில்லுனு இருக்கற மாதிரி பார்த்துக்க – நம்ம தலை மாதிரி டேய் அது தோனி – அஜித் இல்ல புரியுதா செந்தில் : சரி சரி அண்ணே   வெங்கடேஷ்  

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு முருகன் கையில் வேலும் ஆணின் விந்தணுவும் ஒரே வடிவத்தில் இருப்பது எதேச்சையாக தான் இவ்வாறு இருப்பது கண்டேன்   அதனால் முருகன் வேலாயுதம் கொண்டு சூரபதுமரை வென்றார் என்பது   ஆன்ம சாதகனும் ஞான மருந்தாகிய விந்துவை சுப்பிரமணியாக்கி அதன் மூலம் மாயா மலங்களை தீக்கிரையாக்கி அழிக்கணும்  என்பதாம் அதனால் விந்து என்பது ஆயுதமாகும் நமக்கு பிறவி  பகை தீர்க்கும் ஆயுதமாகும் அதை உபயோகிக்கும்  முறை தெரிந்தால்   வெங்கடேஷ்  

உரை  நடை விளக்கம்

உரை  நடை விளக்கம் பெருமானார் கூறியதாக : கலியுக முடிவு கலியுகத்துக்கு 5000ஆண்டுகள் தான் காலம்  அதனால் இந்த யுகம் முடிவதுக்கு இன்னம் 27ஆண்டுகள் தான் பாக்கி என வருது ஆனால் உண்மையில் கலியுகத்தில் நடந்து முடிந்திருப்பது 5100 + க்கு மேல் அதன் மொத்த கால அளவு 432000 ஆண்டுகள் ஆம் அதனால் அந்த செய்தி தப்பானது ஆகும்   அதனால் உரை  நடை யில் இருக்கும் செய்தி தகவல் யாவும் உண்மை அல்ல  –…